Google Pay for Business

4.1
273ஆ கருத்துகள்
50மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
3+ வயதுக்கு
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் உதவும் Googleளின் எளிய மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பேமெண்ட் ஆப்ஸைப் பயன்படுத்துங்கள். உடனடி பேமெண்ட்களை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் பெறுங்கள், மேலும் புதிய வாடிக்கையாளர்கள் உங்கள் வணிக நிறுவனத்தை Google Pay for Business மூலம் கண்டறிய அனுமதியுங்கள்.

அனைத்து வகையான பணப்பரிமாற்றங்களுக்கும் Google Pay for Business ஆப்ஸைப் பயன்படுத்துங்கள்

+ லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடமிருந்து பேமெண்ட்களை உடனுக்குடன் பெறலாம்
பேமெண்ட்களை Googleளின் பொறுப்பில் ஒப்படைத்து நீங்கள் நிம்மதியாக வணிகத்தை நடத்தலாம்! 80க்கும் மேற்பட்ட BHIM UPI ஆப்ஸை உபயோகிக்கும் பயனர்களால் Google Pay for Businessஸைப் பயன்படுத்தி பேமெண்ட்களைச் செய்ய முடியும்.

+ பல்வேறு மொழிகளில் ஆதரவு
நீங்கள் விரும்பும் மொழியில் இந்த ஆப்ஸைப் பயன்படுத்துங்கள் - ஆப்ஸைப் பயன்படுத்தத் தொடங்கும்போதே ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, தமிழ் அல்லது தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்யலாம் அல்லது நீங்கள் எப்போது விரும்பினாலும் இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மொழிமாற்றம் செய்துகொள்ளலாம்.

+ எளிதாகவும் வேகமாகவும் அமைக்கலாம்
பேமெண்ட்களைப் பெறத் தொடங்குவதற்கோ அமைப்புகளை உள்ளமைப்பதற்கோ கடினமான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியதில்லை - ஆப்ஸைப் பதிவிறக்கி சில எளிய படிகளைப் பின்பற்றினாலே போதும்.

+ பல்வேறு முறைகளிலான பேமெண்ட்களுக்கும் ஆதரவளிக்கும்
உங்கள் வாடிக்கையாளர் எவ்வாறு பணம் செலுத்த விரும்பினாலும், Google Pay for Businessஸில் செய்யலாம். உங்கள் வாடிக்கையாளர்கள் QR குறியீடு, மொபைல் எண் அல்லது Tez பயன்முறையைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.

+ Google பாதுகாப்பு அம்சத்தின் துணையுடன்
மோசடியைக் கண்டறிந்து ஹேக்கிங்கில் இருந்து தடுக்க உதவும் உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு அமைப்பின் மூலம் உங்களுடைய மற்றும் உங்கள் வாடிக்கையாளர்களின் பணத்தை Google Pay for Business பாதுகாக்கிறது. உங்களுக்கு எப்போது தேவைப்பட்டாலும் உதவி மையம் மற்றும் ஃபோன் ஆதரவின் மூலம் எங்களை சுலபமாகத் தொடர்புகொள்ளலாம்.

+ கூடுதல் கட்டணங்கள் இல்லை*
Googleளுக்கு கூடுதல் கட்டணங்கள் எதுவும் செலுத்தாமல் மேற்கண்ட அனைத்தையும் செய்யுங்கள்.

*பணப் பரிமாற்றக் கட்டணங்களில் ஊக்கத் தொகையாகக் கேஷ்பேக்கை Google வழங்குகிறது. இது எதிர்காலத்தில் மாறுதலுக்கு உட்பட்டது.

உங்கள் வணிகத்தை மேம்படுத்த Google Pay for Businessஸைப் பயன்படுத்துங்கள்

+கட்டணம் ஏதுமின்றி உங்கள் கடையைக் கண்டறிய வாடிக்கையாளர்களை அனுமதியுங்கள்
இந்தியாவில் Google Pay (Tez) ஆப்ஸை ஏற்கெனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் பயனர்களான லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைச் சென்றடையுங்கள்.

+ ரிவார்டுகளை நேரடியாக உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் பெறுங்கள்
ஆப்ஸைப் பயன்படுத்துவதற்கும் பேமெண்ட்களைப் பெறுவதற்கும் சிறப்பு ஆஃபர்களையும் ரிவார்டுகளையும் பெறுங்கள். நீங்கள் பெறும் ரிவார்டுகள் நேரடியாக உங்கள் பேங்க் அக்கவுண்ட்டிற்குச் செல்லும்.

+உங்கள் வணிகத்தின் வளர்ச்சியைக் கண்காணியுங்கள்
ஒரு நொடியில் விற்பனை விவரங்களைப் பார்க்கலாம், அவை உங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கான பயனுள்ள புள்ளிவிவரங்களைக் காட்டும்! உங்கள் பணப் பரிமாற்ற வரலாறு தொடர்பான தினசரி, வாராந்திர, அல்லது மாதாந்திர பார்வைகளைப் பெறுங்கள்.


உதவி தேவையா? 24/7 உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம்

உங்கள் மொழியிலேயே வழங்குகிறோம் - ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், மராத்தி, அஸ்ஸாமி, பெங்காலி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் ஆதரவு கிடைக்கும்

சுய உதவிக்கு - https://gstatic12.finance.includesecuirty.com/pay-offline-merchants
ஃபோன் உதவிக்கு - 1800-309-7597
இணையதள உதவிக்கு - https://pay.google.com/intl/en_in/about/business/
புதுப்பிக்கப்பட்டது:
5 ஆக., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 7 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.1
272ஆ கருத்துகள்
Jaya Prakash
2 மே, 2025
அருமை
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
K jayalakshmi Lakshmi
5 ஏப்ரல், 2025
அருமை
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 6 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
santhosh kumar
2 ஏப்ரல், 2025
Worst application. Notification voice sound too speed on my phone, No option to change it. Customer care says, Uninstall your application and install it. But, no change. Waste of time.
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 6 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

பல்வேறு மொழிகளில் ஆதரவு