குடும்பத்தினர், நண்பர்கள், சகபணியாளர்கள் ஆகியோருக்கு இடையில் எளிமையாக தகவல்தொடர்பு கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ள imo-ன் கச்சிதமான பதிப்பான imo லைட்டை அறிமுகப்படுத்துவதில் imo உற்சாகம் கொள்கிறது!
✔️imo Lite சிறப்பம்சங்கள்:
⭐ கச்சிதமான செயலி: அதிவேக செயலி நிறுவல் மற்றும் குறைவான சேமிப்பிட நுகர்வு.
⭐ மிருதுவான செயல்திறன்: imo'ன் அதிவேக செயலிகளின் ஒன்று 🚀 எல்லோருடனும் சுணக்கமில்லா தகவல் தொடர்பை அனுபவித்திடுங்கள்!
⭐ விளம்பரமற்றது: விளம்பரம் இல்லாமல் எல்லா அம்சங்களையும் முழுமையாகவும் இலவசமாகவும் அணுகலாம்!
⭐ எல்லா நெட்வொர்க்குகளுடனும் இணக்கமானது: 2G நெட்வொர்க்குகளுக்கும், மெதுவான மற்றும் நிலையற்ற நெட்வொர்க் இணைப்புகளுக்குமாக வடிவமைக்கப்பட்டது.
⭐ குறைவான டேட்டா டிராஃபிக்: மேம்படுத்திய டேட்டா டிராஃபிக் பயன்பாட்டுச் செயல்திறன், குறைவான தரவுப் பயன்பாடு மற்றும் அதிக பணத்தைச் சேமிக்கலாம்!
✔️எல்லை-கடந்த அழைப்புகள் தனிப்பயனாக்கல்:
⭐ எந்நாடுகளுக்கும் நிலையான, மிருதுவான எல்லை-கடந்த அழைப்புகளை அனுபவித்திடுங்கள்.
✔️imo Lite அம்சங்கள்:
⭐ இலவச உயர்தர வீடியோ மற்றும் குரல் அழைப்புகள்📱.
⭐ படங்கள், எமோடிகான்கள், உரைச் செய்திகள் மற்றும் குரல் செய்திகளை உங்கள் நண்பர்களுடன் பகிரலாம்.
⭐ குடும்பத்தினர், நண்பர்கள், சகபணியாளர்கள் என பல்வேறு அரட்டைக் குழுக்களை உருவாக்கலாம்💖.
⭐ வெவ்வேறு குழுக்களில் சுலபமாக படங்களைப் பகிரலாம் மற்றும் காணலாம்.
⭐ அரட்டை வரலாறையும் தொடர்புகளையும் தேடிக்காண்க🔎.
imo-ல் சேர்ந்து, உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு செய்திகளை அனுப்பிடுங்கள் மற்றும் ஒருவருக்கொருவர் அழைத்திடுங்கள்!
புதுப்பிக்கப்பட்டது:
4 ஆக., 2025