செயலியை பற்றி: உங்களின் அனைத்து தேவைகளுக்கும் Flipkart-ஐ வீட்டில் இருந்தபடியே உங்களுக்கு விருப்பமான மொழியில் பயன்படுத்தி இப்போது ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம், சிறந்த தரமான பொருட்களில் தள்ளுபடிகள், விளையாட்டுகளுடன் கூடிய மனதை கவரக்கூடிய சலுகைகள் மற்றும் ஒவ்வொரு வாங்குதலிலும் கூடுதல் சூப்பர்காயின்கள் பெற ஒரு பொன்னான வாய்ப்பு! எங்களிடம் மொபைல், ஃபேஷன், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் மிகப்பெரிய கலெக்சன் உள்ளது. உங்களுக்கு அத்தியாவசியமானவை, சரியான நேரத்தில் டெலிவரி மற்றும் பலவற்றில் சிறந்த சலுகைகளைப் பெறுங்கள்.
செயலின் அம்சங்கள்:
- எங்கள் புதிய வடிவமைப்பில் அருமையான நிறங்கள், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் பயன்படுத்த வசதியானது. எனவே நீங்கள் விரும்பும் பொருட்களைப் பெறுவது இப்போது இன்னும் எளிதானது! - நகரத்திற்குச் செல்வதற்கான நேர செலவு, பயண செலவு மற்றும் வரிசையில் காற்றுக்கிடக்கும் கவலை இனி இல்லை. உங்கள் வீட்டில் இருந்தே அணைத்து தேவையான பொருட்கள் மற்றும் மாளிகையை Flipkart செயலின் மூலம் ஆர்டர் செய்யலாம். கடைசி நிமிட தொந்தரவுகளைத் தவிர்த்து, சரியான நேரத்தில் டெலிவரி பெற ஒரு நாள் முன்னதாகவே ஆர்டர் செய்யுங்கள் - லைவ் ஷாப்+ மூலம் வீட்டிலிருந்தே வசதியாக ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தைப் பெறுங்கள். - நீங்கள் உள்நுழையும்போது வழக்கமாக வாங்க விரும்பும் பிரிவுகளை அறிந்து, உங்கள் செயல்பாட்டின் அடிப்படையில் ஆப்ஸ் சார்ந்த தயாரிப்பு பரிந்துரைகளை வழங்குவோம். - உங்களுக்கு பிடித்த மொழியில் ஷாப்பிங் அனுபவத்தை பெறவேண்டுமா? ஒவ்வொரு மொழியிலும் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளோம், இதன் மூலம் 11 இந்திய மொழிகளில் எளிதான ஷாப்பிங் அனுபவத்தைப் பெறுவீர்கள். - எங்கள் குழுவின் கடின உழைப்பின் பலன் - வேகமாக மற்றும் இப்போது கண் இமைக்கும் நேரத்தில் உங்களுக்குத் தேவையானதைக் கண்டுபிடித்துவிடலாம்.
ஏன் இன்னும் காத்திருக்க வேண்டும்? இப்போது செயலியை அப்டேட் செய்யுங்கள். எங்கள் புதிய வடிவமைப்புகளை அனுபவிக்கவும். _____________________________________
உங்கள் மதிப்புமிக்க பரிந்துரைகள் அல்லது புகார்களை app-feedback@flipkart.com -க்கு அனுப்பவும்.
புதுப்பிக்கப்பட்டது:
5 ஆக., 2025
ஷாப்பிங்
தரவுப் பாதுகாப்பு
arrow_forward
டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 4 வகையான தரவு
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 7 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
விவரங்களைக் காட்டு
மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்
phone_androidஃபோன்
laptopChromebook
tablet_androidடேப்லெட்
4.3
65.2மி கருத்துகள்
5
4
3
2
1
Antony Raxon
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
2 ஆகஸ்ட், 2025
super
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 3 பேர் குறித்துள்ளார்கள்
Flipkart
3 ஆகஸ்ட், 2025
Hi Flipkart User, Thank you so much for your feedback. We are glad that you are enjoying Flipkart and we look forward to serving you again.
Vijaya Lakshmi
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
31 ஜூலை, 2025
நன்றாக உள்ளது மிகவும் பயன்பாட்டில் இருக்கிறது
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 4 பேர் குறித்துள்ளார்கள்
Flipkart
1 ஆகஸ்ட், 2025
Hi Flipkart User, Thank you so much for your feedback. We are glad that you are enjoying Flipkart and we look forward to serving you again.
J.AROKIYA RAJ
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
5 ஆகஸ்ட், 2025
நல்ல கரெக்டா இருக்கு நேர்மையா
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
Flipkart
6 ஆகஸ்ட், 2025
Hi Flipkart User, Thank you so much for your feedback. We are glad that you are enjoying Flipkart and we look forward to serving you again.
புதிய அம்சங்கள்
Flipkart இப்போது புதிய வடிவமைப்புடன்! உங்கள் தேவைகளை மனதில் கொண்டு பல அம்சங்களை உருவாக்கியுள்ளோம் . லைவ் ஷாப், விளையாட்டுகள், போன்ற புதிய பிரிவுகளையும், மற்றும் சிறந்த மளிகை ஷாப்பிங் அனுபவத்தையும் தருகிறோம்! இது தமிழில் மட்டும் இல்லாமல், மொத்தம் 11 இந்திய மொழிகளிலும் உங்கள் வசதிக்கேற்ப Flipkart-ஐப் பயன்படுத்தலாம்.
எங்களின் பல மணி நேர உழைப்பின் பலன்கள் உங்கள் முன்! இதற்க்கு மேல் ஏன் தாமதம் இன்றே டவுன்லோடு செய்து, உங்கள் விரல் நுனியில் மேம்பட்ட ஷாப்பிங் அனுபவத்தை அனுபவிக்கவும்!