ஒர்க்இந்தியா ஜாப் ஸர்ச் ஆப்

4.3
330ஆ கருத்துகள்
10மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
3+ வயதுக்கு
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

வணக்கம்!
அனைத்து ப்ளூ மற்றும் கிரே காலர் பணி தேடுபவர்களுக்கும், அவர்களின் புரொபைல் மற்றும் விரும்பிய இடத்திற்கேற்ப பணி பெறுவதற்கான சரியான இலவச பணி தேடல் போர்டல் தான் ஒர்க்இந்தியா!
எங்கள் நோக்கம்
அனைத்து பிரச்சனைகளையும் தகர்த்து, இந்தியாவின் அனைத்து நீல காலர்களுக்கும் சரியான வாழ்வாதாரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
10 லட்சத்துக்கும் அதிகமாக பணி தேடுபவர்கள் ஒர்க்இந்தியாவைப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் ஒர்க்இந்தியா வழங்கும் சலுகையை அனுபவித்து வருகின்றனர்!
எங்களின் சேவை என்ன என்று யோசிக்கிறீர்களா?
அனைத்து பணி தேடுபவர்களுக்கு இலவச சைன் அப்.
அனைத்து பணி விவரங்களையும் உங்கள் மொழியில் படிக்கலாம்!
நாங்கள் பான் இந்தியாவுக்கு சேவை செய்கிறோம்! எனவே நீங்கள் விரும்பும் இடத்தில் பணி கிடைக்கும்!
எச்ஆர்-உடன் நேரடித் தொடர்பு, மூன்றாம் நபர் ஈடுபாடு இல்லை.
100% இலவச பயன்பாடு. மறைக்கப்பட்ட கட்டணங்கள் இல்லை!
எங்களிடம் சோதிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே உள்ளன!
பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் தேவையில்லை!
சிறந்த விண்ணப்பத்தை உருவாக்க நாங்கள் உங்களுக்கு உதவுவோம்!
மற்ற பணி தேடுபவர்களிடமிருந்து பணி பற்றிய ரிவ்யூவைப் படிக்கவும்.
சூப்பர் டூப்பர் நேர்காணல் உதவிக்குறிப்புகள், அந்த பணியைப் பெற!

எந்தவொரு கன்சல்டன்சியும் இல்லை! நிறுவனத்தை நேரடியாக அழைக்கவும், உங்கள் நேர்காணலை உறுதி செய்யவும்!
இலவசமாக பதிவிறக்கம் செய்து, விண்ணப்பித்து உங்களுக்கான நேர்காணலை உறுதி செய்யுங்கள் மற்றும் உங்களுக்கான சிறந்த பணியைப் பெறுங்கள்!

எளிமையான பயன்பாட்டை மையமாகக் கொண்டு ஒர்க்இந்தியா ஆப் உருவாக்கப்பட்டுள்ளது!உங்களுக்கு பணி கிடைக்கப் போகிறது என்ற எளிமையாக, நேர்த்தியாக மற்றும் ஒரே நோக்கத்தில் கவனம் செலுத்துங்கள், நீங்களே பாருங்கள்!

ஹைலைட்ஸ்:

30-நொடி பதிவு செயல்முறை.
நேர்காணலுக்கு நிறுவனத்தை நேரடியாக அழைக்கலாம்.
இணையம் இல்லாமல் வேலை செய்கிறது!
பணிகள் பிரிவு உங்களுக்கு மிகவும் பொருத்தமான பணிகளைக் காட்டுகிறது.
சந்தையில் சிறந்த என்ட்ரி லெவல் / திறமையான வேலைகள்.
இருப்பிடம் / சம்பளம் / பணி வகை பொறுத்து வேலை தேடல்.
நேர்காணலுக்கான ரிமைன்டர்.
புதிய வேலைகள் குறித்த அப்டேட், எஸ்எம்எஸ், அறிவிப்புகள்.
100% இலவசம் - மறைக்கப்பட்ட கட்டணங்கள் இல்லை.

மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கம், குஜராத், கர்நாடகா மற்றும் பிற 23 மாநிலங்கள்,1000 க்கும் மேற்பட்ட நகரங்களில் நீங்கள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் நாங்கள் எங்கும் உள்ளோம்! உங்களுக்கு அருகிலுள்ள பணிகளைப் பெறுங்கள், உங்கள் சொந்த புரொஃபைலைத் தேர்வுசெய்க, கட்டணங்கள், மறைமுக கட்டணங்கள் ஏதுமின்றி எச்ஆர்-ஐ தொடர்பு கொள்ளவும்!

எங்களிடம் 50k மேல் நிறுவனங்கள் உள்ளன, அவற்றில் சில பெயர்கள்!
ஸ்விக்கி
கிராப்
பர்டீஸ்
ஓலா
யுரேகா
பர்கர் கிங்
அதீனா பி.பி.ஓ.
ஸ்கை எண்டர்பிரைசஸ்
சிசிடி
டங்கின் டோனட்ஸ்
மற்றும் இன்னும் பல!

பணியாளரை நிறுவனத்துடன் இணைக்க இடையில் நாங்கள் உதவுகிறோம்!

* நாங்கள் எந்த அரசாங்க பணியையும் வழங்குவதில்லை!

• பேக் ஆபீஸ் • ரீடெயில் / மால் • தொலை தொடர்பு / பிபிஓ / கஸ்டமர் கேர் • டெலிவரி • பீல்டு சேல்ஸ் •டெக்னீஷியன் • பியூட்டிஷியன் • பிளம்பர்
• வணிக மேம்பாட்டு • டிரைவர் • பைக்கர் • வரவேற்பாளர் / முன்அலுவலக பணி
• எச்ஆர் • கணக்காளர் •பியூன் / ஆபீஸ் பாய் • கிராஃபிக் டிசைனர் பணி • ஐடிஐ பணி • சமையல் பணி • ஹோட்டல் பணியாளர்கள் பணி
• ஹவுஸ் கீப்பிங் • லேப் டெக்னீசியன்ஸ் • போட்டோகிராபர்
• ஜோதிடர்கள் • நிரூபர் / பத்திரிகையாளர் • செக்யூரிட்டி கார்ட் • பீல்டு பணி• டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்

நீங்கள் அனுபவமில்லாதவராகவும், வேலை மாற்றத்தை எதிர்பார்க்கிறவராகவும் இருந்தால், நாங்கள் உங்களுக்கு சிறந்த வேலை போர்ட்டலை வழங்குகிறோம். உங்கள் புரோஃபைல் விருப்பங்களுக்கு ஏற்ப ஒரு வேலையைப் பெறுங்கள், 1000 க்கும் மேற்பட்ட தொழில்களில் இருந்து தேர்வு செய்யுங்கள்! உங்களுக்கு அருகிலுள்ள வசதியான இடத்தில் ஒரு வேலையைப் பெறுங்கள், முற்றிலும் இலவசம்.

கன்சல்டன்சி இல்லை! கூடுதல் கட்டணம் இல்லை! மறைக்கப்பட்ட கட்டணங்கள் இல்லை!

இன்றே ஒர்க்இந்தியா ஆப்பை பதிவிறக்கி, உங்களுக்கு விருப்பமான புரோஃபைல் மற்றும் இடத்தின் படி சரியான பணியைப் பெறுங்கள்!
புதுப்பிக்கப்பட்டது:
25 ஜூலை, 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
தனிப்பட்ட தகவல்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 8 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.3
328ஆ கருத்துகள்
Ram Ram J
3 ஆகஸ்ட், 2024
😭
இது உதவிகரமாக இருந்ததா?
Pandu Rengan
26 ஏப்ரல், 2024
V Good service , I am very satisfied
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
WorkIndia
25 ஏப்ரல், 2024
Dear Pandu, We're delighted to hear that you're satisfied with our service! Thank you for your kind words.
Paul Ebinesher
7 ஏப்ரல், 2024
அருமையான ஆஃப் ஆனால் சம்பளம் மட்டுமே மிகவும் குறைவாக உள்ளது
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 4 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
WorkIndia
8 ஏப்ரல், 2024
Dear User, Thank you for your positive feedback! We understand your concern about salary and continuously strive to improve opportunities for better pay. Your feedback is valuable in helping us make necessary adjustments. If you have any further suggestions or specific concerns, please don't hesitate to share them with us. We're here to help!

புதிய அம்சங்கள்

WorkIndia is India's biggest Free Blue & Grey Collar Job Search Portal, where you can find the perfect job near you! We continuously add new features, fix issues, and improve the performance of the app in every update. Update the app now to get the latest jobs in your area. Find a job you like, call the HR directly, and set up your interview!