apna: இந்தியாவில் வேலை தேடல்

4.7
694ஆ கருத்துகள்
50மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
12 வயது மேற்பட்டவர்களுக்கானது என மதிப்பிடப்பட்டது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

வேலை தேடுகிறீர்களா? உங்கள் தேடல் apna-இல் நிறைவடைகிறது, இந்தியாவின் பெரிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்முறை வேலை வாய்ப்பு தளம். வேலை தேடும் 5 கோடி நபர்களின் நம்பிக்கையைப் பெற்றது, படிப்பை முடித்த பட்டதாரிகள், அனுபவம் வாய்ந்த தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் புதிய வேலை வாய்ப்பை தேடுபவர்களுக்கான தளம் apna.


Apna சிறப்பு?

இந்தியாவில் 5000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பை naukri வழங்குவதால், apna உங்கள் வேலை தேடுதல் எளிமையாகிறது. உங்கள் சுயவிவரத்தை பூர்த்தி செய்யுங்கள், ஆட்கள் வேண்டியவர்கள் உங்களை அணுகுவார்கள்.

தினமும் வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் காலி இடங்களின் அறிவிப்பு. வேலை தேடும் முயற்சியை apna-இல் மேற்கொள்ளுங்கள்.


Apna-இல் யார் வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்கிறார்கள்?

Flipkart, Zomato, Uber, Paytm, Rapido, HDFC Life, Ever Staffing, Urban Company, Swiggy, Shadowfax, Reliance Jio, Quess Corp, Grab, G4S, Delhivery, Byju's, BOX8, Unacademy, Kirloskar, Burger King, Aditya Birla, Big Basket, Blinkit போன்ற MNC நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பணிபுரிய 600000 வேலைக்கு எடுக்கும் நிபுணர்களின் நம்பகமான தளம் apna.


என்ன வேலைகள்?

சேல்ஸ், மார்க்கெட்டிங், HR, ஃப்ரண்ட் ஆபீஸ், பேக் ஆபிஸ், காசாளர், கிராஃபிக் டிசைனர், வணிக மேம்பாடு, மருத்துவம், ஹாஸ்பிடல், நர்சிங், அழகுகலை நிபுணர், சிவில் இன்ஜினியரிங், விமானப் பராமரிப்பு, கெமிக்கல் இன்ஜினியரிங், ஏசி டெக்னீசியன், டிரைவிங், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், டேட்டா என்ட்ரி, டெலிகாலிங் மற்றும் BPO போன்ற 70+ பிரிவுகளில் வேலை வாய்ப்புகளை தெரிந்துகொள்ளவும். பெண்களுக்கான வேலை, வீட்டிலிருந்தே வேலை, பகுதி நேர வேலை, படிப்பை முடித்தவர்களுக்கான வேலை போன்ற வாய்ப்புகள்!


எங்கே வேலை வாய்ப்புகள் கிடைக்கும்?

ஆரம்ப கட்டமாக, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், புனே, அகமதாபாத், ஜெய்ப்பூர், சூரத், கொல்கத்தா, சென்னை மற்றும் இந்தியாவிலுள்ள 700 நகரங்களில் செயல்படுகிறது.

இப்போது, Apna -இல் சர்வதேச வேலை வாய்ப்புகளையும் நீங்கள் தேடலாம்!

வெளிநாட்டு வேலைகளின் சிறப்பு -

• உலகளாவிய அணுகல்: 60+ நாடுகளில் உள்ள வேலை வாய்ப்புகளை தெரிந்துகொள்ளலாம். USA முதல் UAE வரை, உடல்நலப் பராமரிப்பு முதல் தகவல் தொழில்நுட்பம் வரை எண்ணற்ற வாய்ப்புகள்.

• நம்பகமானது பாதுகாப்பானது: பதிவிடப்படும் வேலை வாய்ப்பு செய்திகள் பல்வேறு வகையல் சரிபார்க்கப்படுகிறது. வேலை எடுப்பவர்களின் உண்மைத் தன்மையை நாங்கள் சரிபார்க்கிறோம் மேலும் வேலையின் தரத்தை உறுதிப்படுத்துகிறோம்.

• விரிவான நுண்ணறிவுகள்: சர்வதேச வேலை வாய்ப்புகள், சம்பள அளவுகோல்கள் மற்றும் பணி கலாச்சாரங்கள் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறலாம். இவற்றைத் தேர்வு செய்யும்போது, விசாரித்து முடிவுகளை எடுக்கவும்.

apna சர்வதேச வேலை வாய்ப்புகள், உலகம் முழுவதும் உள்ள வாய்ப்புகளுக்கு உங்கள் நுழைவாயில் ஆகும். நீங்கள் அனுபவம் வாய்ந்த தொழில்முறை வல்லுநர்கள் அல்லது சமீபத்தில் படிப்பை முடித்தவர் அல்லது தொலைநிலையிலிருந்து வேலை செய்ய விரும்புகிறவர் அல்லது தளத்தில் வேலை செய்ய விரும்புகிறவர், என எதுவாக இருந்தாலும் உங்களுக்கான தேர்வு இது!



வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் செயல்முறை?

உங்கள் கனவு naukri, apna -இல் ஒரு சில கிளிக்களில் கிடைக்கும். எளிமையான 4-படி வழிகாட்டி:
• apna ஆப்-ஐப் பதிவிறக்கம்.
• உங்கள் சுய விவரத்தை உருவாக்கவும்.
• ஆட்களைத் தேர்வு செய்பவர்கள் உங்களை அழைத்து, இன்டர்வியூக்களுக்கு திட்டமிடுவார்கள்.
• உங்கள் சுய விவரத்திற்கு ஏற்ற வேலையைப் பெறுங்கள்.


வேறு எது apna-ஐச் சிறப்பானதாக்குகிறது?

• உங்கள் திறன்களுக்கு ஏற்ற AI பரிந்துரைக்கும் வேலைகள்.
• உங்கள் அருகிலுள்ள naukri புதிய வேலை வாய்ப்புகளைத் தவற விடாமல் இருப்பதற்கான அறிவிப்புகள்.
• மதிப்புமிக்க ஆதரவை வழங்கும் ஒத்த எண்ணமுடைய தொழில் வல்லுநர்களின் நெட்வொர்க்

Money Control, Bloomberg, ET, NDTV, Timesnext, Mint மற்றும் பல முன்னணி செய்தி ஊடகங்கள் apna-ஐப் பற்றி பிரசுரித்துள்ளன. இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் யூனிகார்ன் ஸ்டார்ட்அப்களில் ஒன்றான apna - வேலை வாய்ப்பு மற்றும் ஆன்லைன் வேலை வாய்ப்பு ஆப் உங்கள் கனவு வேலையைக் கண்டறிவதற்கு பிரத்தியேகமானது.

ஏன் காத்திருக்கிறீர்கள்? apna ஆப்-ல் பயன்பெற்ற வேலை தேடுபவர்களுடன் இணையவும்.

ஆப்-ஐ உடனே பதிவிறக்கி, வேலை தேடும் அனுபவத்தை பெறவும் மற்றும் வேலை முன்னேற்றத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தவும்!

ஸ்க்ரீன்ஷாட்கள்
புதுப்பிக்கப்பட்டது:
7 ஆக., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
இருப்பிடம் மற்றும் தனிப்பட்ட தகவல்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 8 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.7
690ஆ கருத்துகள்
PANDU RENGAN
8 ஆகஸ்ட், 2024
V Good app
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 4 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
தி.கார்த்திக்
5 ஆகஸ்ட், 2023
கார்த்தி திருநெல்வேலி
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 5 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Pinto Mrs. Rebecca
17 டிசம்பர், 2022
Very good app
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 6 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

The latest version contains bug fixes and feature improvements.